தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜவ்வரிசி பாயசம்

Go down

 ஜவ்வரிசி பாயசம் Empty ஜவ்வரிசி பாயசம்

Post  ishwarya Wed Feb 20, 2013 5:39 pm

சேமியா - 100 கிராம்
ஜவ்வரிசி - 100 கிராம்
சர்க்கரை - 250 கிராம்
முந்திரி - 15
ஏலக்காய் - 5 (பொடி செய்தது)
திராட்சை - 15
நெய் - 50 கிராம்


* முதலில் ஜவ்வரிசியை நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.

* பிறகு சேமியாவை சுடு தண்ணீரில் போட்டு வேகவைத்து பின்பு வடிகட்டி சேமியா சூடாக இருக்கும் போது பாதி அளவு சர்க்கரையை இதில் கலந்து வைக்கவும்.

* பிறகு ஜவ்வரிசி வேகவைத்த தண்ணீரில் சர்க்கரை சேர்த்த சேமியாவை கொட்டி கிளறி விட வேண்டும்.

* பிறகு சர்க்கரையை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

* முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்துச் சேர்க்கவும்.

* பொடி செய்த ஏலக்காயை சிறிது தூவி இறக்கி வைக்கவும்.

குறிப்பு

* சேமியாவை சுடு தண்ணீரில் வேக வைத்து வடிகட்டி சர்க்கரை அதில் தூவுவதனால் சேமியா ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக இருக்கும்.

* தேவையானால் பால் சேர்த்து செய்யலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum