தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெண் பொங்கல்

Go down

வெண் பொங்கல் Empty வெண் பொங்கல்

Post  ishwarya Mon Feb 18, 2013 2:45 pm

என்னென்ன தேவை?

பச்சரிசி - 2 கப், பாசிப்பருப்பு - அரை கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன், உடைத்த மிளகு, சீரகம் - தலா 2 டீஸ்பூன், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை - சிறிது, நெய் - 100 கிராம், உடைத்த முந்திரி - 12, உப்பு- தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

சுத்தம் செய்த பாசிப்பருப்பையும் அரிசியையும் ஒன்று சேர்த்து, இளம் சூடாக வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் 5 பங்கு தண்ணீரைக் கொதிக்க வைக்க வும். அதில் அரிசி, பருப்பைச் சேர்க்கவும். உப்பு சேர்க்கவும். நன்கு வெந்து வரும்போது, நெய்யில் மிளகு, சீரகம், பெருங்காயம், முந்திரி, கறிவேப் பிலை வறுத்துச் சேர்க்கவும். தேவைப்பட்டால் இன்னும் சிறிது நெய் விடவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum