முந்திரிப் பருப்பு வெண் பொங்கல்
Page 1 of 1
முந்திரிப் பருப்பு வெண் பொங்கல்
பச்சரிசி - கால் கிலோ,
பாசிப்பருப்பு - 100 கிராம்,
நெய் - 150 கிராம்,
முந்திரி - 100 கிராம்,
மிளகு, சீரகம் -தலா 1 டேபிள் ஸ்பூன்,
இஞ்சி - சிறு துண்டு,
பெருங்காயம் -கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை,
உப்பு - தேவையான அளவு.
அரிசியையும், பருப்பையும் நன்கு களைந்து, சுத்தம் செய்து, குக்கரில் வைத்து தேவையான அளவு தண்ணீர் விட்டு, 3 விசில் வரும்வரை வேக வைக்கவும். வெந்த கலவையில், உப்பு சேர்க்கவும்.
கடாயில் நெய் விட்டு, மிளகு, சீரகம், இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை, முந்திரி தாளித்துச் சேர்க்கவும். பரிமாறும் முன் சிறிது நெய் சேர்த்து பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சமையல்:கொள்ளுப் பருப்பு பொங்கல்
» வெண் பொங்கல்
» வெண் பொங்கல்
» வெண் பொங்கல் – கத்திரிக்காய் கொத்சு
» சுவையான வெண் பொங்கல் சாப்பிடுங்க!
» வெண் பொங்கல்
» வெண் பொங்கல்
» வெண் பொங்கல் – கத்திரிக்காய் கொத்சு
» சுவையான வெண் பொங்கல் சாப்பிடுங்க!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum