மஞ்சள் லேகியம்
Page 1 of 1
மஞ்சள் லேகியம்
தேவையான பொருட்கள்:
மஞ்சள் = 320 கிராம்
சிவதை வேர்ப்பட்டை (பாலில் சுத்தி செய்தது) = 320 கிராம்
கடுக்காய்த் தோல் = 320 கிராம்
வெல்லம் = 3200 கிராம்
மரமஞ்சள்= 10 கிராம்
கோரைக் கிழங்கு= 10 கிராம்
ஓமம்= 20 கிராம்
கொடி வேலி வேர்ப்பட்டை= 10 கிராம்
கடுகு ரோகிணி= 10 கிராம்
சீரகம்= 10 கிராம்
திப்பிலி= 10 கிராம்
இலவங்கப்பட்டை= 10 கிராம்
சுக்கு= 10 கிராம்
ஏலம்= 10 கிராம்
வாய்விளங்கம்= 10 கிராம்
சீந்தில் கொடி= 10 கிராம்
ஆடாதோடை= 10 கிராம்
கோஷ்டம்= 10 கிராம்
தான்றிக்காய் தோல்= 10 கிராம்
நெல்லி வற்றல்= 10 கிராம்
செவ்வீயம்= 10 கிராம்
கொத்தமல்லிவிதை= 10 கிராம்
செய்முறை:
மருந்து சரக்குகளை எல்லாம் வெயிலில் காய வைத்து, இடித்து, பொடித்து, நுண்ணிய பொடியாகச் சலித்து வைத்துக்கொள்ளவேண்டும். வெல்லத்தைப் பொடித்துத் தண்ணீர் கலந்து பிறகு வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து பாகு பதம் வரும் போது சூரணங்களைக் கொட்டி கட்டிப்படாமல் கிளறி வைத்துக் கொள்ளவேண்டும்.
உபயோகிக்கும் முறை:
1/2 – 1 டீஸ்பூன் ஒரு நாளைக்கு 2, 3 வேளை சாப்பிட வேண்டும்
தீரும் நோய்கள்:
அரிப்பு, தடிப்பு, காணாக்கடி ஆகிய நோய்கள் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum