காது நோய்கள் குறைய
Page 1 of 1
காது நோய்கள் குறைய
தேவையான பொருட்கள்:
ஓமம்.
காந்த செந்தூரம்
செய்முறை:
ஒரு கிலோ ஓமத்தை தூய நீரில் கழுவி பானையில் போட்டு 4 லிட்டர் தூய நீர் விட்டு ஓம வடிநீர் இறக்கிக் கொள்ளவேண்டும். அல்லது தூய ஓம வடிநீர் வாங்கிக் கொள்ளவேண்டும். 50 மி.லிட்டர் ஓம வடிநீரில் 3 அரிசி எடை மருந்தைக் கலந்து அருந்தவேண்டும். காலை, மாலை 3 வேளைகள் வீதம் 20 நாட்கள் சாப்பிடவேண்டும்.
தீரும் நோய்கள்:
காதிரைச்சல், காதடைப்பு, காது மந்தம் முதலிய நோய்கள் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» காது கேளாதவர்களுக்கு 3 மணி நேரத்தில் காது கேட்கும் : சித்த மருத்துவ காதொலி சிகிச்சை
» காது சொல்வதை காது கொடுத்துக் கேட்போமா?
» படை நோய்கள் குறைய
» காது வலி குறைய
» காது குத்தல் குறைய
» காது சொல்வதை காது கொடுத்துக் கேட்போமா?
» படை நோய்கள் குறைய
» காது வலி குறைய
» காது குத்தல் குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum