படை நோய்கள் குறைய
Page 1 of 1
படை நோய்கள் குறைய
அறிகுறிகள்:
சொறி.
கரும்படை.
தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை.
விளக்கெண்ணெய்.
செய்முறை:
கறிவேப்பிலையை அரைத்து அதனுடன் விளக்கெண்ணெய் கலந்து காய்ச்சி ஆறவைத்து அந்த தைலத்தை கரும்படையில் தடவி வந்தால் கரும்படை நோய்கள் குறையும் அல்லது கருவேப்பிலையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் கரும்படை நோய்கள் குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum