தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காந்த செந்தூரத்தின் பயன்கள்

Go down

காந்த செந்தூரத்தின் பயன்கள்  Empty காந்த செந்தூரத்தின் பயன்கள்

Post  oviya Sun Feb 17, 2013 8:17 pm

தேவையான பொருட்கள்:

கடுகு.
காந்த செந்தூரம்

செய்முறை:

500 கிராம் கடுகை தூய நீரில் கழுவி நிழலில் உலர்த்தி இடித்துக் கொள்ளவேண்டும். 10 கிராம் தூளை சிறிய மண் குடுவையில் போட்டு 400 மி.லிட்டர் தூய நீர் விட்டு மூடி கொதிக்க வைத்து சுண்டியதும் 50 மி.லிட்டர் கஷாயத்தில் 2 அரிசி எடை காந்த செந்தூரத்தைக் கலக்கி அருந்தி வெந்நீர் அருந்தவேண்டும்.

தீரும் நோய்கள்:

மூட்டு வலி, கீழ் பிடிப்பு, கீழ் வாய்வு ஆகிய நோய்கள் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum