திருப்பதியில் அலைமோதும் கூட்டம் : 18 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையான் தரிசனம்
Page 1 of 1

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் 18 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று அதிகாலை 1.30 மணி முதல் மாலை 6 மணி வரை 48 ஆயிரத்து 396 பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனம் செய்தனர். மாலை 6 மணி நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் 31 அறைகளும் நிரம்பி 3 கி.மீ தூரத்துக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் தரிசனத்திற்கு 18 மணி நேரமாகும் என தேவஸ்தானம் அறிவித்தது.
கோயிலுக்கு வெளியே உள்ள கூடுதல் லட்டு வினியோகம் செய்யும் கவுன்டரில் மாலை 5 மணியுடன் லட்டு டோக்கன் வினியோகம் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,‘தொடர்ந்து இன்னும் இரண்டு நாட்களுக்கு பக்தர்கள் கூட்டம் இதேபோல் இருக்கும் என்பதால், லட்டு தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க கூடுதல் லட்டு டோக்கன் வினி யோகம் நிறுத்தப்பட்டுள்ளதுÕ என்றனர்.
பக்தர்கள் முற்றுகை
இந்நிலையில் நேற்று, ஒரு வி.ஐ.பி. டிக்கெட் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டதாம். இந்த டிக்கெட்டுகள் அறங்காவலர் குழுத் தலைவர் பாபிராஜு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களும், இடைத்தரகர்களும் இணைந்து கள்ள சந்தையில் 1000 ரூபாய்க்கான டிக்கெட்டுகள் ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விற்றதாகக் கூறி அறங்காவலர் குழுத் தலைவர் அலுவலகத்தை பக்தர்கள் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அறங்காவலர் குழுத்தலைவர் பாபிராஜு கூறுகையில், விஐபி தரிசன டிக்கெட் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திருப்பதி கோயிலில் 20 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
» திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

» திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது
» திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் : ஏழுமலையானை தரிசிக்க 28 மணி நேரமானது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum