தோல் பாதிப்பும் பராமரிப்பும்
Page 1 of 1
தோல் பாதிப்பும் பராமரிப்பும்
ஒரு
மனிதனின் மிகப்பெரிய உறுப்பு தோல். தோல் ஒரு கண்ணாடி
போன்றது. உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதை காட்டும் வகையில்
அமைந்துள்ளது.
சிறுநீரகக்
கோளாறு, நீரிழிவு நோய், கல்லீரல், மண்ணீரல், இரத்தக்
குழாய், குடுல் ஆகியவற்றுள் உள்ள பிரச்சினைகள் எதுவாயிலும்
தோலில்தான் முதலில் அறிகுறி வருகிறது.
தோல்
மேல் பாகம், கீழ் பாகம் என இரு பாகங்களைக் கொண்டது. உள்ளங்கை
மற்றும் கால் பாதம் ஆகியவற்றில் மேல் பாகத்தில் கூடுதலாக ஒரு
அடுக்கு இருக்கிறது. அது நாம் கடின வேலைகளைச் செய்யும் போது
பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது.
சூரிய ஒளியில் தோல் வைட்டமின் டி-யை தயாரிக்கிறது.
குளிர்
காலத்தில் உடலை சூடாகவும், கோடை காலத்தில் வியர்வைகளை சுரந்து
உடலை குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளும் ஒரு அரிய வேலையை
தோல் செய்கிறது.
எனவே நாம் நமது சருமத்தை சரியாகப் பாதுகாத்து வந்தால் நம்மை நோய்கள் அண்டாது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தோல் பாதிப்பும் பராமரிப்பும்
» தோல் பாதிப்பும் பராமரிப்பும்
» மழைக்கால பராமரிப்பு
» மழைக்காலப் பராமரிப்பு அவசியம்
» இக்சி முறையில் கருத்தரிப்பு
» தோல் பாதிப்பும் பராமரிப்பும்
» மழைக்கால பராமரிப்பு
» மழைக்காலப் பராமரிப்பு அவசியம்
» இக்சி முறையில் கருத்தரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum