மகத்துவம் நிறைந்த குரங்கின் தாய்ப்பால்
Page 1 of 1
மகத்துவம் நிறைந்த குரங்கின் தாய்ப்பால்
மனிதனுக்கு தாய்ப்பால் ஊட்டச்சத்து உணவாக மட்டுமே கருதப்படுகிறது. ஆனால் குரங்கினத்திற்கு தாய்ப்பால் என்பது பண்பை ஊட்டும் உணவாகவும் உள்ளது.
கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினர் நடத்திய ஆய்வில், ரீசெஸ் மக்காஸ் இன குரங்குகளின் தாய்ப்பால் மூலம், அவற்றின் குட்டிகளுக்கு, தாயின் உணர்வுகளும், பண்புகளும் சென்றடைவது அறியப்பட்டுள்ளது.
இந்த வகை குரங்குகள் குட்டி போட்ட முதல் மாதம் மற்றும் மூன்றரை மாதங்களில் சுரக்கும் தாய்ப்பாலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளில் இது தெரிய வந்துள்ளது.
அதன்படி முதல் மாதத்தில் சுரக்கும் பால் ஊட்டச்சத்து அளிப்பதாகவும், காலப்போக்கில் குட்டிகளுக்கு பழக்க வழக்கங்களையும், சூழ்நிலைக்கு தக்கவாறு செயல்படும் மனோபாவத்தையும் வளர்க்கும் விதத்தில் தாய்ப்பால் அமைந்துள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சத்துக்கள் நிறைந்த வாகை மரம்
» விட்டமின் ஏ நிறைந்துள்ள உணவு
» தாழம்பூ மணப்பாகின் பயன்கள்
» தக்காளி சப்பாத்தி
» இஞ்சியின் மருத்துவ பயன்
» விட்டமின் ஏ நிறைந்துள்ள உணவு
» தாழம்பூ மணப்பாகின் பயன்கள்
» தக்காளி சப்பாத்தி
» இஞ்சியின் மருத்துவ பயன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum