உடலுக்கு ஏற்ற சைவ உணவுகள்
Page 1 of 1
உடலுக்கு ஏற்ற சைவ உணவுகள்
இயற்கை உணவுகள் உடலுக்கு ஏற்றவை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அசைவ உணவிலும் நல்ல விஷயங்கள் இருந்த போதும் உடலை எந்த விதத்திலும் பாதிக்காத உணவு என்றால் அது சைவ உணவுதான்.
தற்போது நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, சைவ உணவு மட்டுமே போதும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் வாழலாம் என்கிறது.
உணவுப் பழக்கமும், வாழ்க்கை முறையும் பற்றி லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில்தான் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்கள் மற்றவர்களை விட சுமார் 25 வயது வரை கூடுதலாக வாழ்கிறார்கள். 100 வயதை தொட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சைவப் பிரியர்களாக இருப்பதையும் இந்த ஆய்வு எடுத்துக் காட்டுகிறது.
சைவ உணவிலும் குறிப்பிட்ட அளவிலான புரதச் சத்தை குறைத்து சாப்பிட்டவர்களுக்கு 30 விழுக்காடு அளவு இதய பாதிப்புகள் குறைந்தது.
குறைந்த கலோரி உடைய உணவுகளை சாப்பிட்டவர்களும் நீண்ட ஆயுள் வாழ்கிறார்கள் என்கிறது இந்த ஆய்வு.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கண் பார்வைக்கு ஏற்ற உணவுகள்
» உடலுக்கு ஏற்ற ஐயோடின்
» உடலுக்கு உடற்பயிற்சி அவசியம்
» உடலுக்கு உகந்த நீச்சல் பயிற்சி
» பித்த உடலுக்கு இஞ்சி நல்லது
» உடலுக்கு ஏற்ற ஐயோடின்
» உடலுக்கு உடற்பயிற்சி அவசியம்
» உடலுக்கு உகந்த நீச்சல் பயிற்சி
» பித்த உடலுக்கு இஞ்சி நல்லது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum