உடலுக்கு உகந்த நீச்சல் பயிற்சி
Page 1 of 1
உடலுக்கு உகந்த நீச்சல் பயிற்சி
உடற்பயிற்சிக் கலையில் நீச்சலும், பிற நீர் உடற்பயிற்சிகளும் மிகச் சிறந்தவையாக மருத்துவர்களால் கருதப்படுகின்றன.
நீச்சல் பயிற்சி உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் நமது உடல் உஷ்ணமடையாமல் பாதுகாக்கப்படுகிறது.
இந்தியா போன்ற உஷ்ணப் பிரதேசங்களில் நீர் உடற்பயிற்சி இன்றியமையாதது.
நீரில் மிதந்து கொண்டிருப்பது போன்ற பயிற்சியினால் அதிக எடை உள்ளவர்கள் தங்கள் எடையைக் குறைக்கலாம்.
கால் வலி அல்லது முதுகு வலியால் அவதியுறுபவர்களுக்கு மிதக்கும் பயிற்சி மிகவும் பயனுள்ள பயிற்சியாகும்.
கர்ப்பிணிகள் கூட நீச்சல் பயிற்சியை செய்து வரலாம். மருத்துவரின் ஆலோசனைப் படி செய்வது மிகவும் சிறந்தது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உடலுக்கு நன்மை தரும் இஞ்சி
» உடலுக்கு உடற்பயிற்சி அவசியம்
» பித்த உடலுக்கு இஞ்சி நல்லது
» உடலுக்கு ஏற்ற சைவ உணவுகள்
» உடலுக்கு ஏற்ற ஐயோடின்
» உடலுக்கு உடற்பயிற்சி அவசியம்
» பித்த உடலுக்கு இஞ்சி நல்லது
» உடலுக்கு ஏற்ற சைவ உணவுகள்
» உடலுக்கு ஏற்ற ஐயோடின்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum