உடலுக்கு நன்மை தரும் இஞ்சி
Page 1 of 1
உடலுக்கு நன்மை தரும் இஞ்சி
சுக்கிற்கு மிஞ்சிய மருந்துமில்லை, சுப்பிரமணியத்துக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை என்பது முதுமொழி. இந்த சுக்கின் முந்தைய நிலையே இஞ்சியாகும்.
திருச்சி - உறையூர் சாலையில் உள்ள தான் தோண்றீஸ்வரர் ஆலயத்தின் அருகே உள்ளது ஜெயகாளிகாம்பாள் ஆலயம். இங்குள்ள அம்பிகைக்கு வெள்ளிக்கிழமை நடைபெறுகின்ற ராகு கால பூஜை முடிந்த பின், பேச்சு சரிவர வராத குழந்தைகளின் நாவில் இஞ்சிச்சாற்றுடன் தேனை கலந்து தடவுகின்றனர். இவ்வாறு செய்தால் அந்த குழந்தைகள் நன்றாக பேசுவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, ஒரு குவளை பாலில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்துவர, இருமல், சளி, ஒக்காளம், சுரம், வாத நோய்கள், பேதி முதலியன குணமாகும். நன்கு பசியெடுக்கும்.
இஞ்சிச் சாற்றுடன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தலைசுற்றல், வாந்தி குணமாகும். இதை தொடர்ந்து செய்து வந்தால் மிகுந்த பசி உண்டாகும். எனவே, 3-5 நாட்கள் இதை அருந்தினால் போதுமானது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» காபி குடிப்பதால் நன்மை இருக்கு
» உடலுக்கு ஏற்ற ஐயோடின்
» உடலுக்கு உடற்பயிற்சி அவசியம்
» உடலுக்கு உகந்த நீச்சல் பயிற்சி
» பித்த உடலுக்கு இஞ்சி நல்லது
» உடலுக்கு ஏற்ற ஐயோடின்
» உடலுக்கு உடற்பயிற்சி அவசியம்
» உடலுக்கு உகந்த நீச்சல் பயிற்சி
» பித்த உடலுக்கு இஞ்சி நல்லது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum