தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உடலு‌க்கு கொழு‌ப்பு‌ச் ச‌த்து‌ம் அவ‌சிய‌ம்

Go down

உடலு‌க்கு கொழு‌ப்பு‌ச் ச‌த்து‌ம் அவ‌சிய‌ம் Empty உடலு‌க்கு கொழு‌ப்பு‌ச் ச‌த்து‌ம் அவ‌சிய‌ம்

Post  meenu Fri Feb 15, 2013 1:37 pm


கொழு‌ப்பு‌ச் ச‌த்து‌ எ‌ன்றது‌ம் அது ஏதோ உடலு‌க்கு ஆகாத ஒ‌ன்று எ‌ன்று எ‌ண்ண வே‌ண்டா‌ம். எதுவுமே அளவு‌க்கு அ‌திகமாகு‌ம் போதுதா‌ன் ‌தீமைய‌ளி‌க்‌கிறது.

கொழுப்பு மற்றும் எண்ணெய்களில் அதிக அளவு சக்தி உள்ளது. இ‌ந்த ச‌க்‌திதா‌ன் நா‌ம் ஒரு செயலை செ‌ய்ய உத‌வி செ‌ய்‌கிறது.

கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின், கொழுப்பில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மூலம் உட்கிரகித்தல் திறனை அதிகப்படுத்துகிறது.

உடலுக்குத் தேவையான செயலாக்க பொருட்கள் உருவாக்கத்திற்கு கொழுப்பு பயன்படுகிறது. ஒரு ம‌னிதனு‌க்கு ஒரு நாளை‌க்கு 300 ‌மி‌ல்‌லி ‌கிரா‌ம் கொழு‌ப்பு ச‌த்து‌த் தேவை‌ப்படு‌கிறது.

அதிக அளவு கலோரிகள் உள்ள கொழுப்பு உணவுகள் இரத்தத்தில் கொழுப்பை அதிகரிக்கிறது.

அதிக கொழுப்புச் சத்துள்ள உணவை உண்ணும் பொழுது உடல் பருமனாவதோடு, இருதய நோய்கள், பக்கவாதம் மற்றும் புற்றுநோய்களை ஏற்படுத்துகிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  இதய‌த்‌தி‌ற்கு எ‌தி‌ரி எ‌ன்றா‌ல் அது எ‌ண்ணெ‌ய்தா‌ன். எ‌ண்ணெயை‌க் குறை‌த்து‌க் கொ‌ண்டா‌ல், கூடுமான அளவு த‌வி‌ர்‌த்து‌வி‌ட்டா‌ல் இதய‌ம் ந‌ம்மை வா‌ழ்‌த்‌தி‌க் கொ‌ண்டே வா‌ழ்‌ந்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் எ‌ன்‌கிறா‌ர்க‌ள் மரு‌த்துவ‌ர்க‌ள். ஆனா‌ல் எ‌ண்ணையே இ‌ல்லா
» அயோடி‌‌ன் ச‌த்து குறை‌‌வு : 3.8 கோடி குழ‌ந்தைகளு‌க்கு மூளை வள‌ர்‌ச்‌சி பா‌‌தி‌க்கு‌ம் அபாய‌ம்.
» அயோடி‌‌ன் ச‌த்து குறை‌‌வு : 3.8 கோடி குழ‌ந்தைகளு‌க்கு மூளை வள‌ர்‌ச்‌சி பா‌‌தி‌க்கு‌ம் அபாய‌ம்.
»  உடலு‌க்கு உட‌ற்ப‌யி‌ற்‌சி அவ‌சிய‌ம்
» உடலு‌க்கு உக‌ந்த ‌நீ‌ச்ச‌ல் ப‌யி‌ற்‌சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum