நோய்களைப் பரப்புவதில் கொசுவிற்கு இரண்டாம் இடம்
Page 1 of 1
நோய்களைப் பரப்புவதில் கொசுவிற்கு இரண்டாம் இடம்
நோய்கள் பல்வேறு விதங்களில் மனிதர்களைத் தாக்குகிறது. தண்ணீர், காற்று, உணவு, பழக்க வழக்கங்கள் என பல வகைகளில் நோய்களை நாம் உடலுக்குள் செல்ல அனுமதிக்கிறோம்.
பொதுவாக நோய்களை பரப்புவதில் தண்ணீர்தான் முதலிடம் பிடிக்கிறது. இரண்டாவது இடத்தை கொசு பிடித்துள்ளது.
டெங்கு காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற பயங்கர வியாதிகளை கொசுக்கள் பரப்புகின்றன. இது மட்டுமல்லாமல் பல்வேறு விதமான வைரஸ்களை பரப்புவதன் மூலம் வேறு சில வியாதிகள் தொற்றவும் கொசுக்களேக் காரணமாகவும் உள்ளன.
கொசுக்களால் மனித இனம் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறது. உலகில் 40 விழுக்காட்டு மக்களுக்கு டெங்கு காய்ச்சல் கொசுக்கள் மூலமாகப் பரவுகிறது.
இதுபோன்ற அதி பயங்கரமான உயிரினமான கொசுவை ஒழிப்பதற்கான பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இதயத்திற்கு எதிரி என்றால் அது எண்ணெய்தான். எண்ணெயைக் குறைத்துக் கொண்டால், கூடுமான அளவு தவிர்த்துவிட்டால் இதயம் நம்மை வாழ்த்திக் கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் எண்ணையே இல்லா
» இதய நோய்களைக் கட்டுப்படுத்த தேசியத் திட்டம் துவக்கம்!
» கொசு மூலம் பரவுகிறது காய்ச்சல்
» கொசுத் தொல்லைக்கு ஒரேத் தீர்வு
» அதிகமாகப் பேச வேண்டாம்
» இதய நோய்களைக் கட்டுப்படுத்த தேசியத் திட்டம் துவக்கம்!
» கொசு மூலம் பரவுகிறது காய்ச்சல்
» கொசுத் தொல்லைக்கு ஒரேத் தீர்வு
» அதிகமாகப் பேச வேண்டாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum