கடல் உணவுகளில் நச்சுத்தன்மை
Page 1 of 1
கடல் உணவுகளில் நச்சுத்தன்மை
கடலில் இருந்து கிடைக்கும் உணவு வகைகளில் பல்வேறு சத்துக்கள் நிரம்பி இருப்பது நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனாலும், அவற்றில் ஒரு வித நச்சுப் பொருள் இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுளள்து.
கடலில் இருந்து கிடைக்கும் நத்தை வகைகள் மற்றும் பிளாங்கடான் தாவரத்தில் நரம்பு மண்டலத்தை தாக்கும் நச்சுப் பொருட்கள் இருக்கிறது.
இந்த வகை உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்ட வந்தால் அம்னீசியா மற்றும் ஞாபக மறதி போன்ற வியாதிகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
நாம் உண்ணும் இந்த கடல் உணவு வகையால் தான் இந்த நோய் ஏற்படுகிறது என்பதை அறியாமல், தொடர்ந்து நத்தை மற்றும் பிளாங்கடான் தாவரத்தை உண்டு வந்தால் மேற்கூரிய பாதிப்புகள் நிரந்தர பாதிப்பாக மாறிவிடும் அபாயம் உள்ளது.
எனவே, கடல் உணவுகளை உண்ணுபவர்களுக்கு அமெரிக்க ஆய்வாளர்கள் எச்சரிக்கையை அளித்துள்ளனர்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நகப்பூச்சு ஆபத்தல்ல
» கண் பார்வைக்கு ஏற்ற உணவுகள்
» உடலுக்கு ஏற்ற சைவ உணவுகள்
» கடுகின் மருத்துவத் தன்மை
» தேனின் சிறப்புத் தன்மை
» கண் பார்வைக்கு ஏற்ற உணவுகள்
» உடலுக்கு ஏற்ற சைவ உணவுகள்
» கடுகின் மருத்துவத் தன்மை
» தேனின் சிறப்புத் தன்மை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum