தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ந‌க‌ப்பூ‌ச்சு ஆப‌த்த‌ல்ல

Go down

ந‌க‌ப்பூ‌ச்சு ஆப‌த்த‌ல்ல Empty ந‌க‌ப்பூ‌ச்சு ஆப‌த்த‌ல்ல

Post  meenu Fri Feb 15, 2013 4:57 pm

ப‌ெ‌ண்களு‌க்கு அழகை‌த் தரு‌ம் பொரு‌ட்களா‌ல் ‌சில நேர‌ங்க‌ளி‌ல் அழகு‌க்கே ஆப‌த்தா‌கி‌விடு‌கிறது.
உடல் பாகங்களுக்கு அழகு சேர்க்கும் பல அழகுச் சாதனப் பொருட்கள் அழிவுக்கும் வழி வகுத்துவிடும் என்பது உ‌ண்மைதா‌ன்.

சிலர் நெயில் பாலிஷ் எ‌ன்று கூறு‌ம் நக‌ப்பூ‌ச்சை போடுவதனா‌ல் நகங்கள் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு விடுமோ என்று பய‌ந்து நெ‌யி‌ல்பா‌லிஷ‌் போடுவதே இ‌ல்லை.

ஆனால், நெயில் பாலிஷ் போடுவதால் நகங்கள் அழுகிப் போக வாய்ப்பில்லை. அதிலுள்ள ரசாயனக் கலவை சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும்.

அதனால் நகத்தை சுற்றி புண், அரிப்பு, தடிப்பு போன்ற தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படிப்பட்டவர்கள் நெயில் பாலிஷ் பயன் படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum