புங்கை மரப் பட்டையின் விந்தை
Page 1 of 1
புங்கை மரப் பட்டையின் விந்தை
புங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் பல வகைகளில் மருத்துவக் குணம் கொண்டவை.
அந்த காலத்தில் அதிகமாகக் காணப்பட்ட புங்கை மரங்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது.
தீப் புண்களை ஆற்றும் சக்தி புங்கை மரத்தின் பட்டைக்கு உள்ளது.
புங்கை மரத்தின் பட்டை, ஆலம்பட்டை, பழுத்த அத்தி இலை - இவை மூன்றையும் நன்கு அரைத்து புங்கன் எண்ணெய் விட்டுக் காய்ச்சி வடிகட்டிய தைலத்தை தீ சுட்ட புண்களின் மீது தடவி வர புண்கள் வெகுவாக ஆறும்.
புங்கை மரப்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வர மூல நோய் தீரும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இலந்தை மரப் பட்டையின் குணம்
» புங்கை இலையின் மகத்துவம்
» புங்கை மரத்தின் வேரின் மகிமை
» வேப்பம் பட்டையின் மருத்துவ பயன்
» வேப்பம் பட்டையின் மருத்துவக் குணங்கள்!
» புங்கை இலையின் மகத்துவம்
» புங்கை மரத்தின் வேரின் மகிமை
» வேப்பம் பட்டையின் மருத்துவ பயன்
» வேப்பம் பட்டையின் மருத்துவக் குணங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum