புங்கை இலையின் மகத்துவம்
Page 1 of 1
புங்கை இலையின் மகத்துவம்
புங்கை இலைக்கு அல்சர் எனப்படும் வயிற்றுப் புண்ணை போக்கும் சக்தி உள்ளது.
அதாவது, புங்கன் மர இலையை இடித்து சாறு பிழிந்து 30 முதல் 60 மில்லி அளவு குடித்து வர வயிற்றுப்புண் மற்றும் அதனால் ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.
மேலும், வெட்டுக்காயம், புண் ஆகியவற்றை ஆற்றும் சக்தியும் இலைக்கு உள்ளது.
புங்கன் இலையை தூளாக்கி விளக்கெண்ணெய் விட்டுக் காய்ச்சி, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து குழைத்து தடவி வர காயம் ஆறும்.
இதில்லாமல், புங்கன் இலையை பச்சையாக அரைத்து வைத்துக் கட்டினாலும் வெட்டுக்காயம் விரைவில் ஆறும்ட.
புங்கன் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கத்தின் மீது வைத்து கட்டி வர வீக்கம் குறையும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இலந்தை இலையின் மகத்துவம்
» புங்கை மரப் பட்டையின் விந்தை
» புங்கை மரத்தின் வேரின் மகிமை
» துளசி இலையின் மருத்துவக்குணங்கள்
» கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணங்கள்.
» புங்கை மரப் பட்டையின் விந்தை
» புங்கை மரத்தின் வேரின் மகிமை
» துளசி இலையின் மருத்துவக்குணங்கள்
» கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum