கை மருந்தாகும் இஞ்சி
Page 1 of 1
கை மருந்தாகும் இஞ்சி
தண்ணீரில் இஞ்சி,சீரகம்,கருவேப்பிலை மூன்றையும் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவர செரியாமை, வயிற்றுக்கோளாறுகள் குணமாகும்.
இஞ்சியை நீரில் தட்டிப் போட்டுக் கொதிக்க வைத்து, அந்த கஷாயத்தை 3 நாட்கள் காலையில் சாப்பிட்டு வர பல் கூச்சம் தீரும்.
உள்ளங்கை, கால்களில் அதிகமாக தோல் உரிந்தால் இஞ்சி சாற்றில் வெல்லம் கூட்டி குடித்து வர தோல் உரிவது நிற்கும்.
இஞ்சிச் சாற்றுடன் பசுவின் கோமியத்தை கலந்து பூசி வர யானைக்கால் நோய் குணமாகும். இஞ்சியை சாறு பிழிந்தவுடன் சிறிது நேரம் அசையாமல் வைக்க அடியில் மண்டி தங்கும். இதனை நீக்கி தெளிந்த சாற்றை மட்டுமே இதற்கு பயன்படுத்த வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உணவே மருந்தாகும்
» பித்தம், வாதத்திற்கு மருந்தாகும்
» செரிமானத்திற்கு மருந்தாகும் இஞ்சி
» மூலத்திற்கு ஆவாரை மருந்தாகும்
» பல நோய்களுக்கு மருந்தாகும் ஏலக்காய்
» பித்தம், வாதத்திற்கு மருந்தாகும்
» செரிமானத்திற்கு மருந்தாகும் இஞ்சி
» மூலத்திற்கு ஆவாரை மருந்தாகும்
» பல நோய்களுக்கு மருந்தாகும் ஏலக்காய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum