சீதபேதிக்கு மருந்தாகும் மாதுளை
Page 1 of 1
சீதபேதிக்கு மருந்தாகும் மாதுளை
பொதுவாக மாதுளைப் பழம் உடலுக்கு நல்ல சக்தியை அளிக்க வல்லது. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது. புளிப்பு மாதுளையைப் பயன்படுத் தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்று கிறது. பித்த நோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பல நோய்களுக்கு மருந்தாகும் ஏலக்காய்
» காசநோய்க்கு மருந்தாகும் தூதுவளை
» பல நோய்களுக்கு மருந்தாகும் ஏலக்காய்
» அறுவை சிகிச்சை காயங்களுக்கு அருமருந்தாகும் தேன் : ஆய்வு!
» அறுவை சிகிச்சை காயங்களுக்கு அருமருந்தாகும் தேன் : ஆய்வு!
» காசநோய்க்கு மருந்தாகும் தூதுவளை
» பல நோய்களுக்கு மருந்தாகும் ஏலக்காய்
» அறுவை சிகிச்சை காயங்களுக்கு அருமருந்தாகும் தேன் : ஆய்வு!
» அறுவை சிகிச்சை காயங்களுக்கு அருமருந்தாகும் தேன் : ஆய்வு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum