பூனைகளுக்கு டேஸ்டா சாப்பாடு போடுங்க
Page 1 of 1
பூனைகளுக்கு டேஸ்டா சாப்பாடு போடுங்க
Cat
செல்லப்பிராணிகளில் வளர்ப்பது ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. பூனை, நாய், பறவைகள் போன்றவைகளுக்கு சத்தான சுவையான உணவு கொடுத்தால் மட்டுமே அவை ஆரோக்கியமாக இருக்கும். நாய்கள் வளர்ப்பதை விட பூனைகள் வளர்ப்பது சற்று சிரம்மானதுதான். வீட்டிலேயே அவைகளுக்கு சத்தான, சுவையான உணவை தயாரித்து கொடுக்கலாம்.
காலை உணவு
ஒரு டேபிள் ஸ்பூன் பால், வேகவைத்து மசித்த காரட், வேகவைத்த புருக்கோலி, சீஸ், மூன்று முட்டைகள், 2 டேபிள்ஸ்பூன் கார்ன் ஆயில்.
மூன்று டேபிள் ஸ்பூன் தண்ணீரில் பாலை கலந்து வைக்கவும். இத்துடன் முட்டையை உடைத்து ஊற்றி கலக்கவும். ஸ்டவ்வை பற்றவைத்து நான் ஸ்டிக் தாவாவை வைக்கவும். கார்ன் ஆயில் ஊற்றி அதில் கலக்கியை முட்டையை ஆம்லேட் போல ஊற்றவும். இதில் காய்கறிகளை மூழ்கடித்து டோஸ்ட் செய்யவும். இது பூனைக்கு ஏற்ற சத்தான காலை உணவு.
கோழி ஈரல்
கோழி ஈரல் பூனைக்கு பிடித்தமான உணவு. இது எளிதில் செய்யலாம். கோழி ஈரல், சீஸ், பிஸ்கட் மிக்ஸ், கார்ன் ஆயில், சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வேகவைக்கவும். இது பூனைக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு.
ஓட்ஸ் மீல் சீஸ்
ஒருகப் ஓட்ஸ், அரை கப் சீஸ், 2 டேபிள் யோகர்ட், 2 டேபிள் ஸ்பூன் மெர்க்ரைன் சேர்த்து மிக்ஸ் செய்யவும். இதனை காற்றுபுகாத டப்பாவில் போட்டு ப்ரிட்ஜில் வைக்கலாம். இது கோடை காலத்தில் பூனைக்கு ஏற்ற இதமான உணவு.
இரவு உணவு
ஒரு முட்டை, வேகவைத்து மசித்த பீன்ஸ் ஒரு கப், வேகவைத்த காரட் ஒரு கப், தோல் உறித்த சிக்கன் வேக வைத்தது, வேகவைத்த அரிசி ஒரு கப், ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்.
அனைத்துப் பொருட்களையும் நன்றாக மிக்ஸ் செய்யவும். நான் ஸ்டிக் தாவாவில் ஊற்றி மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் வேக விடவும். இதை காற்றுப்புகாத கண்டெய்னர், ஜிப் லாக் பேக்கில் வைத்து ப்ரிட்ஜில் வைத்து விடலாம். 36 மணி நேரங்களுக்குள் பூனை, குட்டிப்பூனைகளுக்கு உணவாக கொடுக்கலாம். ஊட்டச்சத்துள்ள உணவு.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சாப்பாடு சாஸ்திரம்...
» குளிர்கால சாப்பாடு முறைகள்
» சாப்பாடு விஷயத்தில் சாஸ்திரம்... சொல்றதைக் கேளுங்க!
» செல்ல நாய்களுக்கு தடுப்பூசி போடுங்க!
» நகைகளை வெரைட்டிய போடுங்க அழகு அதிகரிக்கும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum