குளிர்கால சாப்பாடு முறைகள்
Page 1 of 1
குளிர்கால சாப்பாடு முறைகள்
*குளிர் காலமாக இருந்தாலும் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். சுண்டல் வகைகள், முளை கட்டிய தானியங்களும் எடுத்துக் கொள்ளலாம்.
*மிளகு சேர்த்த உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாளில் இருவேளை உணவில் காய், கீரை மற்றும் பழ வகைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
*இரும்பு சத்துள்ள உணவுகளை கட்டாயம் உணவில் சேர்க்கவும். முருங்கைக்கீரை, பேரீச்சை, திராட்சை உள்ளிட்டவைகளை சேர்த்துக் கொள்ளலாம். குளிர்ச்சியான பதார்த்தங்கள், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. புளிக்காத தயிர் மற்றும் மோர் சேர்க்கலாம்.
*வைட்டமின் சி சத்துள்ள பழங்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் இரும்புச் சத்தை உட்கிரகித்துக் கொள்ள உதவும்.
சத்தான உணவு முறை மூலம் குளிர்கால நோய் தொற்று ஏற்படாமல் தவிர்க்கலாம் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சாப்பாடு சாஸ்திரம்...
» குளிர்கால மூட்டு வலிக்கான தீர்வுகள்
» குளிர்கால அழகு குறிப்புகள்
» குளிர்கால மேனிப் பராமரிப்பு
» குளிர்கால சரும பாரமரிப்பு
» குளிர்கால மூட்டு வலிக்கான தீர்வுகள்
» குளிர்கால அழகு குறிப்புகள்
» குளிர்கால மேனிப் பராமரிப்பு
» குளிர்கால சரும பாரமரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum