தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குடல் வலிமை

Go down

குடல் வலிமை  Empty குடல் வலிமை

Post  oviya Mon Feb 11, 2013 8:24 pm

வில்வ மர பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வர குடல் வலிமை பெறும்.




அறிகுறிகள்:

வயிற்று வலி.
அடிக்கடி வயிற்றுப்போக்கு.
தினமும் வாந்தி எடுப்பது போன்ற உணர்வு.

தேவையான பொருட்கள்:

வில்வ மர பூ.

செய்முறை:

நாம் சாதாரணமாக வீடுகளில் வைக்கும் ரசம் போன்று வைத்து புளிக்கு பதிலாக வில்வமரத்தின் பூக்களை பயன்படுத்தவும்.


oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum