சோகை நோய் குறைய
Page 1 of 1
சோகை நோய் குறைய
அறிகுறிகள்:
உடல் வெளிறிய தோற்றம்.
பலவீனம்.
சோர்வு.
இரத்த சோகை.
தேவையான பொருட்கள்:
குப்பை மேனி இலை.
கரிசலாங்கண்ணி இலை.
சிறு செருப்படை
வெற்றிலை.
சர்க்கரை.
செய்முறை:
குப்பை மேனி இலை, கரிசலாங்கண்ணி இலை, சிறு செருப்படை ஆகியவற்றை சமளவில் எடுத்து வெயிலில் சருகுபோல் காயவைத்து இடித்துச் சூரணமாக்கி துணியில் வடிகட்டி ஒரு சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். இந்தச் சூரணத்தை காலை, மாலை 5 கிராம் வீதம் வெற்றிலையில் வைத்து அதே அளவில் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» சோகை நோய் குறைய
» சோகை நோய் குறைய
» இரத்த சோகை நோய் குறைய
» இரத்த சோகை நோய் குறைய
» தமிழகத்தில் 72 சதவீத குழந்தைகளுக்கு ரத்த சோகை நோய்
» சோகை நோய் குறைய
» இரத்த சோகை நோய் குறைய
» இரத்த சோகை நோய் குறைய
» தமிழகத்தில் 72 சதவீத குழந்தைகளுக்கு ரத்த சோகை நோய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum