தமிழகத்தில் 72 சதவீத குழந்தைகளுக்கு ரத்த சோகை நோய்
Page 1 of 1

தமிழகத்தில் ரத்த சோகையுடன் கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்துள்ளது. தற்போது ரத்த சோகை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 72 சதவீதமாக உயர்ந்துள்ளது.
6 முதல் 35 மாத வயதுடைய குழந்தைகளின் கணக்கு இது. இது கடந்த 98-99-ல் 59 சதவீதம் குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்தனர். என்று தேசிய குடும்ப ஆரோக்கிய சர்வே தெரிவித்துள்ளது

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum