இரத்த சோகை நோய் குறைய
Page 1 of 1
இரத்த சோகை நோய் குறைய
வில்வ இலையை எடு்த்து பசுவின் சிறுநீர் விட்டு இடித்து சாறு பிழிந்து வடிகட்டி காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை குறையும்.
வில்வ இலை
வில்வ இலை
பசு சிறுநீர்
பசு சிறுநீர்
வில்வ இலை
வில்வ இலை
அறிகுறிகள்:
இரதத சோகை.
உடல் சோர்வாக காணப்படுதல்.
உடல் வௌறிய தோற்றம்.
தேவையான பொருட்கள்:
வில்வ இலை.
பசு சிறுநீர்.
செய்முறை:
வில்வ இலையை எடுத்து பசுவின் சிறுநீர் விட்டு இடித்து சாறு பிழிந்து வடிகட்டி காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நோய் குறையும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum