தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நாளை அவன் கையில்!

Go down

நாளை அவன் கையில்! Empty நாளை அவன் கையில்!

Post  birundha Sat Feb 09, 2013 5:28 pm

* அவசியமில்லாத பொருளை நமக்குத் தேவை என்று வைத்துக் கொண்டிருப்பது கூடாது. சொல்லப்போனால் அதுவும் ஒரு திருட்டு தான்.
* உலகத்திலுள்ள எல்லா சக்திகளையும்விட ஆன்மிக சக்தியே மிக பலம் கொண்டது.
* உங்களிடம் பேசாதவர்களிடம் பேசுங்கள். வராதவர்களின் வீட்டுக்குச் செல்லுங்கள். கோபித்தவர்களைச் சமாதானப்படுத்துங்கள். விட்டுக்கொடுத்து வாழப் பழகுங்கள்.
* இன்றைய பொழுதை நாம் பார்த்துக் கொண்டால் நாளைய பொழுதைக் கடவுள் பார்த்துக் கொள்வார். நிம்மதியாக வாழ்வதற்கு இதுவே நல்வழியாகும்.
* என்ன தான் குழப்பம் நேர்ந்தாலும் பொய்மை ஒருநாள் மறைந்துபோகும். ஒருநாள் மெய்மை மேலே உயர்ந்து நின்று தர்மத்தை நிலைநாட்டும்.
* நம்முடைய ஒவ்வொரு அந்தரங்கத்தையும் கடவுள் அறிவார் என்பதை உணர்ந்தால் போதும். அந்த விநாடியே நமக்கு விடுதலை கிடைத்துவிடும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எல்லாம் அவன் கையில்!
» எனது மகனை அவன் விரும்பியபடியே சித்த மருத்துவ பட்டப்படிப்பு படிக்க வைத்தோம். அவன் படிப்பை முடித்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. ஆனால் இதுவரை, சம்பாதிக்க வேண்டுமென்றோ, பெற்றோரை கவனிக்க வேண்டுமென்ற எண்ணமோ இல்லாமல் இருக்கிறான். திருமணமும் செய்து கொள்ளவில்லை. அவன்
» அவன் விஷாலும், (அதாங்க அவன் இவன் படத்துல இவர்தானே அவன் அதான்) சரத்குமார் மகள் வரலட்சுமி சரத்குமாரும் காதலிப்பதாகவும் வரும் செய்திகள் தான் கோலிவுட்டின் ஹாட் கிசு கிசு. இக்காதலுக்கு இருவீட்டார் சார்பிலும் எதிர்ப்பு என்பதாகவும் தகவல். இந்த கிசு கிசு பற்றி க
» எனது மகனுக்கு வயது 16. அவன் நன்றாகப் படிக்க வேண்டும். என்ன படித்தால் சிறந்தவனாக வருவான்; அவன் எதிர்காலம் நன்கு அமைய பரிகாரங்கள் என்ன?
» சக்தியின் அம்சமான விநாயகர் இங்கு சிவனின் ஆவுடை மீது வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடது கையில் கொழுக்கட்டையுடனும் ஈசனின் திசையான ஈசான்யத்தை (வடகிழக்கு) நோக்கி அருள் பொழிகிறார். தனது பாதத்தில் சரணடைந்தால் அனைத்திலும் வெற்றி உண்டாகும் என்பதற்கேற்ப இடது பா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum