டூனா பாஸ்தா சாலட்
Page 1 of 1
டூனா பாஸ்தா சாலட்
டூனாவும் மற்றொரு வகையான மீன். இதில் அளவுக்கு அதிகமான அளவு புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதில் இருக்கும் பிங்க் கலர் சதைகளை தான், அமெரிக்காவில் இருப்பவர்கள் அதிகம் சாப்பிடுகின்றனர். மேலும் டூனாவில் ஒமேகா ஃபேட்டி ஆசிட், வைட்டமின் ஈ, கே, பொட்டாசியம் மற்றும் அயோடின் அதிகம் உள்ளது. அதிலும் இந்த மீன் இதயத்திற்கு, நரம்பு மண்டலத்திற்கு சிறந்தது மற்றும் கெட்ட எண்ணங்கள் தோன்றாமல் எப்போதும் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைக்கும்.
Tuna Pasta Salad
நிறைய பேர் பாஸ்தா உடலுக்கு ஆரோக்கியமற்றது என்று தான் நினைக்கிறோம். ஆனால் இது இத்தாலிய உணவுகளில் அதிகம் எதற்கு பயன்படுத்துகின்றனர் என்று தெரியுமா? ஏனெனில் இந்த பாஸ்தாவில் அதிகமான நார்ச்சத்து, குறைவான கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் உள்ளது. ஆகவே இதனை மதிய வேளையில் உண்டால் உடல் நன்கு பிட்டாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum