புத்தியைக் கொடுத்தது எதற்காக!
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
புத்தியைக் கொடுத்தது எதற்காக!
* கிணற்று நீரில் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் போது கனம் தெரிவதில்லை. ஆனால், தண்ணீர் மட்டத்துக்கு மேலே குடம் வந்தவுடன் கனக்க ஆரம்பிக்கிறது. அதுபோல் நம் துக்கங்களை ஞானமான தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போதும் துக்கத்துக்கான காரணங்கள் இருந்தாலும், தண்ணீருக்குள் இருக்கிற குடம் மாதிரி
துக்கம் லேசாகிவிடும்.
* நல்ல செயல்கள் செய்தால் ஈஸ்வரன் நமக்கு கை கொடுப்பார், அவர் தான் நமக்கு கை, கால், கண் வழங்கியதுடன், ஆலோசிக்க புத்தியும் கொடுத்துள்ளார். இந்த சக்தியும், புத்தியும் இருப்பதற்குள்ளே திருந்துவதற்கான நல்ல செயல்களை செய்ய வேண்டும்.
* வழுக்கு மரத்தின் இயல்பு சறுக்குவது. சறுக்கிச் சறுக்கி விழுவதைச் சமாளித்துக் கொண்டு முயற்சி செய்து மேலே ஏறினால் வெற்றி உண்டாகும். அப்படியே வாழ்வில் சறுக்குவதும் இயல்பாகும்.
* தீய எண்ணம் உள்ளவனோடு சேர்க்கை வைத்துக் கொள்ளும் போது தீய எண்ணம் ஏற்படுகிறது. கோபம், தீய எண்ணம் இல்லாத தட்சிணாமூர்த்தியைப் பார்க்கும் போது நமக்கு சாந்தம் உண்டாகிறது.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» சரஸ்வதிக்கு வீணையைக் கொடுத்தது யார்
» சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! – அசின்
» நயன்தாராவுக்கு பிரியாணி விருந்து கொடுத்தது ஏன்?: ஆர்யா விளக்கம்
» விட்டுக் கொடுத்தது போதும்: ரஜினியின் அரசியல் எதிர்பார்ப்பு போஸ்டர்கள்
» என் கதையை விற்கும் உரிமையை பாலச்சந்தர் மகளுக்கு யார் கொடுத்தது? – கே பாக்யராஜ்
» சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்! – அசின்
» நயன்தாராவுக்கு பிரியாணி விருந்து கொடுத்தது ஏன்?: ஆர்யா விளக்கம்
» விட்டுக் கொடுத்தது போதும்: ரஜினியின் அரசியல் எதிர்பார்ப்பு போஸ்டர்கள்
» என் கதையை விற்கும் உரிமையை பாலச்சந்தர் மகளுக்கு யார் கொடுத்தது? – கே பாக்யராஜ்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum