சூரியன் பயோடேட்டா
Page 1 of 1
சூரியன் பயோடேட்டா
1. சூரியன் ஆண் கிரகம்
2. குலம் சத்திரியன்
3. இருக்கை வட்ட வடிவம்
4. அம்சம் பரமேஸ்வரன்
5. நிறம் சிவப்பு
6. வாகனம் மயில், தேர்
7. பஞ்சபூதம் தீ
8. திசை கிழக்கு
9. ஆடை சிவந்த ஆடை
10. குணம் சத்துவ குணம்
11. தானியம் கோதுமை
12. சமித்து எருக்கு
13. மலர் செந்தாமரை
14. நவரத்தினம் மாணிக்கம்
15. உலோகம் தாமிரம்
16. ராசி ஸ்திரராசி
17. ஆட்சிராசி சிம்மம்
18. உச்சராசி மேஷம்
19. நீசராசி துலாம்
20. நட்புராசி விருச்சிகம், தனுசு, மீனம்
21. பகைராசி ரிஷபம், மகரம், கும்பம்
22. சமராசி மிதுனம், கடகம், கன்னி
23. கிரகத்தின் தன்மை குரூரம்
24. நட்புக்கிரகங்கள் சந்திரன், செவ்வாய், குரு
25. பகைக்கிரகங்கள் சந்திரன், சனி, ராகு
26. காரகன் பிதுர்க்காரகன் (தந்தை) ஆத்மகாரகன்
27. சூரிய சார நட்சத்திரங்கள் கிருத்திகை, உத்திரம், உத்திராடம்
28. பார்வை ஏழாம் பார்வை
29. மூலத்திரி கோண ராசி சிம்மம்
30. சூரிய திசை ஆறு ஆண்டுகள்
பூஜை செய்யும் முறை.....
பூஜைக்குரிய முக்கிய பொருள்கள்: கோதுமை பலகாரமும் நெய், கடுகு, காரம் கலந்த சாதம், செந்தாமரை இலையில் படைக்க வேண்டும். தேங்காய், பழம் இரண்டையும் மறக்கக் கூடாது. செந்தாமரை மலரே பூஜைக்கேற்றது. பூஜையைத் தொடங்கும் நாள் ஞாயிற்றுக்கிழமை உதய காலம்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum