செவ்வாய் பயோடேட்டா
Page 1 of 1
செவ்வாய் பயோடேட்டா
1. செவ்வாய் ஆண்
2. கோத்திரம் பரத்வாஜர்
3. உருவம் முக்கோணம்
4. திசை தெற்கு முகம்
5. நிறம் சிவப்பு
6. தானியம் துவரை
7. நவரத்தினம் பவளம்
8. சமித்து கருங்காலி
9. இனம் க்ஷத்திரியன்
10. குணம் குரூரம்
11. உலோகம் தாமிரம்
12. உடை சிவப்பு நிறம்
13. ஆட்சி ராசி மேஷம், விருச்சிகம்
14. சமராசி ஆட்சி, உச்சம், நீச்சம் முக்குணமுடையவர்
15. சாரம் மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்
16. ஆதிக்கவாரம் செவ்வாய்க்கிழமை 2, 4, 7, 8, 12 ஆகிய இல்லங்களில் தங்கி அது, மேஷம், கடகம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசிகளாக இல்லாமல் குரு, சனி, ராகு, கேது ஆகியவற்றின் சேர்க்கை அல்லது பார்வை பெறாவிட்டால்
17. தோஷம் செவ்வாய் தோஷமாகக் கருதப்படும் இதில் கடக, சிம்மம் லக்கனங்களுக்கு தோஷம் இல்லை.
18. பஞ்சபூதம் பூமி பன்னிரண்டு ராசிகளையும் பதினெட்டு மாதங்களில் சுற்றி வருகிறார் செவ்வாய்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum