மகா சிவராத்திரியின் வரலாறு
Page 1 of 1
மகா சிவராத்திரியின் வரலாறு
மகா சிவராத்திரியைப் பற்றிய புராணக் கதைகள் பல உள்ளன. அதில் முக்கியமாகக் கூறப்படும் கதை ஒன்று உள்ளது.
அதாவது பிரளய காலம், பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டனர். உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை, அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார்.
webdunia photo WD
அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெற வேண்டும் என்றும், அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று பிராத்தித்தார்.
இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப் பெற்றார்கள் என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சிவராத்திரியின் மகிமையைக் கூறும் கதை
» சிவராத்திரி விரத முறைகள்
» அய்யப்பன் வரலாறு
» நபித்தோழர்கள் வரலாறு
» உலக வரலாறு
» சிவராத்திரி விரத முறைகள்
» அய்யப்பன் வரலாறு
» நபித்தோழர்கள் வரலாறு
» உலக வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum