நபித்தோழர்கள் வரலாறு
Page 1 of 1
நபித்தோழர்கள் வரலாறு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களோடு நேரடியாகப் பழகும் பாக்கியம் பெற்றவர்கள் நபித்தோழர்கள். இவர்கள் அரபி மொழியில் ‘ஸஹாபா’க்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
‘‘தினத்தந்தி’’ அருள்தரும் ஆன்மிகம் மலரில், வடக்குக் கோட்டையார் வி.எம்.செய்யது அகமது எழுதிய 39 நபித்தோழர்களின் வரலாறு இப்போது நூலாக வெளிவந்துள்ளது.
இந்த நூலைப் படிக்கும்போது நபித்தோழர்கள் கொள்கைப் பிடிப்பில் கொண்ட உறுதியும், மரணத்தைக் கண்டு அஞ்சாத அவர்களின் நெஞ்சுரமும் நம் உள்ளத்தை உலுக்குகிறது. போர்க்களக் காட்சிகள் நம் கண்களைக் குளமாக்குகிறது. அனைத்துத் தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் இனிய தமிழில் எளிய நடையில் இந்த நூல் அமைந்துள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மகா சிவராத்திரியின் வரலாறு
» உலக வரலாறு
» திருக்கழுக்குன்றம் தல வரலாறு
» பைரவர் வரலாறு
» இந்து சமய வரலாறு
» உலக வரலாறு
» திருக்கழுக்குன்றம் தல வரலாறு
» பைரவர் வரலாறு
» இந்து சமய வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum