மேல்மலையனூர் அங்காளம்மன் தேர் திருவிழா
Page 1 of 1
மேல்மலையனூர் அங்காளம்மன் தேர் திருவிழா
செஞ்சி வட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நேற்று மாலை தேர் திருவிழா நடைபெற்றது.
இதில் சுமார் 1 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசிப் பெருவிழா பிரம்மோற்சவம் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. வரும் 7-ம் தேதி வரை இவ்விழா நடைபெறுகிறது
இதில் முக்கியத் திருவிழாவான மயானக்கொள்ளை கடந்த 24-ம் தேதியும், தீமிதி விழா 27-ம் தேதியும் நடைபெற்றது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை திருத் தேரோட்டம் நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட வண்ணத் தேரில் அங்காளம்மன் பவனி வந்து பக்தர் களுக்கு காட்சி தந்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வேண்டுதலை நிறைவேற்றினர்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அங்காளம்மன் தரும் பலன்
» அன்னையின் தேர் திருவிழா
» அன்னையின் தேர் திருவிழா
» மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா
» மேல்மலையனூர் கோயிலில் மயான கொள்ளை விழா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum