ராம நவமியின் சிறப்புகள்
Page 1 of 1
ராம நவமியின் சிறப்புகள்
ராமர் அவதாரம் எடுத்த நாளே ராம நவமியாக இந்துக்கள் வழிபடுகின்றனர்.
பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், கிருஷ்ணபட்ச நவமி திதியில் தான் ராம அவதாரம் எடுக்கப்பட்டது.
இந்த ஆண்டு வரும் வெள்ளிக்கிழமை (3.4.2009) அன்று வருகிறது.
அஷ்டமி, நவமி ஆகிய இரு திதி தேவதைகளும், தங்களை எல்லோரும் கெட்டவர்களாகவே பார்க்கின்றனர் என்று மகா விஷ்ணுவிடம் வருத்தப்பட்டதாம்.
அவர்களது வருத்தம் போக்க அஷ்டமி திதியில் விஷ்ணு பகவான் கிருஷ்ணராகவும், நவமி திதியில் ஸ்ரீராமராகவும் அவதரித்தார்.
அந்த ராமர் அவதரித்த நாள்தான் ராமநவமியாகும்.
ராம நவமி அன்று ராமர் படம் அல்லது பட்டாபிஷேக படத்திற்கு அலங்காரம் செய்து பூஜிக்க வேண்டும்.
நீர் - மோர், பானகம், பருப்பு வடை, பாயசம் வைத்து படைத்து பூஜிக்க வேண்டும். பின்னர் அவருக்கு படைத்த பொருட்களை மற்றவர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும்.
அன்றைய தினம் ராமாயணம் வாசிப்பதும், ராமாயணக் கதையை ஆன்மிகப் பெரியவர்கள் மூலம் கேட்பதும் நல்லது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உடல் நலக் குறிப்புகள்
» உடல் நலக் குறிப்புகள்
» உடல் நலக் குறிப்புகள்
» ரத்த அழுத்தத்தின் பாதிப்புகள்
» உடல் உறுப்புகளின் பணி
» உடல் நலக் குறிப்புகள்
» உடல் நலக் குறிப்புகள்
» ரத்த அழுத்தத்தின் பாதிப்புகள்
» உடல் உறுப்புகளின் பணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum