கண்களின் அழகிற்கான குறிப்புகள்
Page 1 of 1
கண்களின் அழகிற்கான குறிப்புகள்
தண்ணீரில் சிறிதளவு உப்பைக் கலந்து அந்த தண்ணீர் மூலம் கண்களை கழுவி வந்தால் கண்கள் பளபளப்பாக இருக்கும்.
தக்காளி, எலுமிச்சை சாறு எடுத்து கண்களைச் சுற்றி தடவவும். 30 நிமிடம் கழித்து சுடு தண்ணீர் மற்றும் குளிர்ந்த நீரால் மாறி மாறி கழுவவும்.
சந்தனத்தை நன்றாக அரைத்து கண்களைச் சுற்றி அதனை நன்றாகத் ததவி காலையில் எழுந்தவுடன் கழுவவும். கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.
வெள்ளரியை நன்றாக நசுக்கி சாறு எடுத்து அதனுடன் பன்னீரை கலந்து கண்களைச் சுற்றி தடவி வரவும். அரை மணி கழித்து கழுவவும்.
குளிர்ந்த பாலில் பஞ்சை நனைத்து அதனை கண்களின் மேல் வைத்து வந்தால் கரு வளையங்கள் மறையும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தூக்கம் வருவதற்கான வழிகள்
» தூக்கம் வருவதற்கான வழிகள்
» உடல் நலக் குறிப்புகள்
» உடல் நலக் குறிப்புகள்
» காது வலி தீருவதற்கான வழி
» தூக்கம் வருவதற்கான வழிகள்
» உடல் நலக் குறிப்புகள்
» உடல் நலக் குறிப்புகள்
» காது வலி தீருவதற்கான வழி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum