யோகாவும், தியானமும் அனுஷ்காவின் அழகின் ரகசியம்!
Page 1 of 1

அனுஷ்கா என்றாலே உயரமும் அதற்கேற்ற உடல்வாகும், மினுமினுக்கும் சருமமும்தான் நினைவிற்கு வரும் திடம் நிறம் மணம் என்று டீ விளம்பரத்திற்கு சொல்வதைப்போல உயரத்திற்கேற்ற உடல்கட்டுடன் அழகான நிறமும் கொண்டவர் அனுஷ்கா. அவரது அழகின் ரகசியத்திற்கு காரணம் யோகாவாம். நடிக்க வருவதற்கு முன்பு யோகா டீச்சராக இருந்தவர் என்பதால் எவ்வளவுதான் பிஸி ஷூட்டிங் என்றாலும் தினசரி யோகா செய்ய மறப்பதில்லையாம். தனது கட்டுக்கோப்பான உடல் அழகின் ரகசியத்தை கூறுகிறார் படியுங்கள்.
என்னோட உயரம் பற்றி சொல்லாதவர்களே இல்லை. அதுதான் என் ப்ளஸ். சைவ உணவுகளையே விரும்பி சாப்பிடுவேன். வெஜிடேபிள்ஸ்தான் ஸ்கின்னுக்கு நல்லது. 8 மணிக்கு மேல் சாப்பிட மாட்டேன். எப்போதாவதுதான் அசைவ உணவுகள் சாப்பிடுவேன். கண்ணுல வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு வைக்கிறதைவிட தியானம் செய்வதுதான் பெட்டர்.
இதைத் தவிர அழகுக்கு என்று நான் பிரத்யேகமாக எதுவும் செய்வதில்லை. முதலில் அழகை விட ஆரோக்கியம் தான் சிறந்தது என்று அனைவரும் உணர வேண்டும். ஆரோக்கியத்துக்காக தினமும் 40 நிமிடங்கள் உடற் பயிற்சி செய்கிறேன் தினசரி யோகா செய்கிறேன். அது மனதிற்கும், உடலுக்கும் ஆரோக்கியத்தோடு அழகை தருகிறது.
அத்துடன் நிறைய தண்ணீரும் குடிக்கிறேன். யோகா உடம்பை கட்டுகோப்பாகவும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. தண்ணீர் குடிப்பதால் தோல் அழகாகிறது. இவைதான் எனது அழகு ரகசியங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» என் அழகின் ரகசியம் யோகாவும், தண்ணியும் தான்: அனுஷ்கா சிலிர்ப்பு!!
» ஹன்சிகாவின் அழகின் ரகசியம் தெரியுமா?
» அழகின் ரகசியம் இயற்கையான உணவுதான்: ருக்மணி விஜயகுமார்
» அசைவ உணவு சாப்பிட மாட்டேன்: சிநேகாவின் அழகின் ரகசியம்
» அச்சமற்ற வாழ்க்கை யோகாவும் நம்பிக்கையும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum