தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அழகின் ரகசியம் இயற்கையான உணவுதான்: ருக்மணி விஜயகுமார்

Go down

 அழகின் ரகசியம் இயற்கையான உணவுதான்: ருக்மணி விஜயகுமார் Empty அழகின் ரகசியம் இயற்கையான உணவுதான்: ருக்மணி விஜயகுமார்

Post  ishwarya Thu Feb 07, 2013 1:24 pm

பொம்மலாட்டம் படத்தில் அறிமுகமாகி நளினமான நடனத்தின் மூலம் அனைவரின் பாராட்டினையும் பெற்றவர் ருக்மணி விஜயகுமார். ஆனந்த தாண்டவம் படத்திற்குப் பின் இப்போது ரஜினிகாந்தின் தங்கையாக கோச்சடையான் படத்தில் நடித்திருக்கிறார்.

யோகா, மாடலிங், நடிப்பு, நடனம், நாட்டியம் என பன்முகத் திறமை கொண்ட ருக்மிணி விஜயகுமார்! ஒடிசலான தேகம், துறு துறு கண்கள், சுருள் முடி, வசீகரச் சிரிப்பு சர்வ லட்சணங்கள் பொருந்திய தேவதையாய் இருக்கிறார். அழகின் ரகசியம் கேட்டால் ஆர்வமாய் பேச ஆரம்பிக்கிறார் ருக்மணி. நல்ல பழக்கவழக்கங்களையும் கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையையும் உடல் ஆரோக்கியத்தையும் கத்துக்கொடுத்தவங்க என்னோட பெற்றோர்தான்.

அப்பாவுடன் தினமும் விடிகாலை 5.30 மணிக்கே பனிமூட்டமான பெங்களூர் சாலையில வாக்கிங், ரன்னிங் போவேன். ரெண்டு பேரும் டென்னிஸ், ஸ்குவாஷ் விளையாடுவோம். ஸ்கூலுக்குப் போய் வந்ததும், என் அண்ணா ஸ்ரீராம்கூட பேட்மின்டன் விளையாடுவேன் இதுவே என்னை பிட் ஆக வைத்திருக்கிறது.

கீரை, பச்சைக் காய்கறிகள், பழங்கள்னு இயற்கையான உணவை ஊட்டி ஊட்டி வளர்த்தவங்க என் அம்மாதான். இதுவே என் சருமத்தின் பளபளப்பிற்கு காரணமாக அமைந்து விட்டது என்று கூறி மலர்ச்சியோடு சிரித்தார் ருக்மணி.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum