தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குழந்தை பெறுவதற்கு முன்னர் அனுபவிக்கக்கூடிய விஷயங்கள்...

Go down

குழந்தை பெறுவதற்கு முன்னர் அனுபவிக்கக்கூடிய விஷயங்கள்... Empty குழந்தை பெறுவதற்கு முன்னர் அனுபவிக்கக்கூடிய விஷயங்கள்...

Post  ishwarya Thu Feb 07, 2013 12:44 pm

1/7
பார்ட்டி

குழந்தை பிறந்த பின்னர் எந்த ஒரு பார்ட்டியையும் சரியாக அனுபவிக்க முடியாது. ஏனெனில் குழந்தைகள் எப்போதும் தாயின் கையிலேயே இருப்பதால், அப்போது நிம்மதியாக பார்ட்டியை அனுபவிக்க முடியாது. மேலும் குழந்தைக்கு நிம்மதியான தூக்கமானது வேண்டும். பார்ட்டியிலோ அதிகமான சத்தம் இருக்கும். எனவே எந்த பார்ட்டியானாலும், குழந்தை பெறுவதற்கு முன்பே சென்று வருவது நல்லது.
2/7
3/7
4/7
5/7
6/7
7/7

prev next

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் குழந்தை என்பது ஒரு அற்புதமான ஒரு உறவு, குழந்தை பிறந்த பின்னர் வாழ்வே அருமையாக இருக்கும் என்று அனைவருமே சொல்வார்கள். ஆனால் உண்மையில் குழந்தை பிறந்த பின்னர் ஒருசில தமக்கு பிடித்த செயல்களை செய்ய முடியாது. ஏனெனில் குழந்தை என்று வந்துவிட்டால், அவர்களது எதிர்காலம் நன்கு அமைய வேண்டுமென்று கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அப்போது எந்த ஒரு வெட்டி செலவையும் செய்ய முடியாது. பிடித்ததை அவ்வளவு சுலபமாக வாங்க முடியாது, எதற்கெடுத்தாலும் பல முறை யோசிக்க வேண்டியிருக்கும்.

மேலும் நிறைய மக்கள் பெற்றோர் ஆன பின்பும், முன்பும் இருந்த வாழ்க்கைக்கு, அவ்வளவு பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் அது தவறானது. குழந்தை பிறந்த பின்னர் தான், தம்பதியர்கள் எந்த ஒரு இடத்திற்கும் சரியாக செல்ல முடியாத நிலை இருக்கும். உதாரணமாக, இப்போது தம்பதியர் இருவரும் நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஆனால் அது குழந்தை இருந்தால் போக முடியுமா? முடியாது தானே!!!

ஆகவே தான், உங்களுக்குப் பிடித்த செயல்கள் அனைத்தையும், குழந்தை பெறுவதற்கு முன்பே அனுபவித்துவிட்டு, பின்னர் குழந்தையைப் பெற்றுக் கொண்டால், தமக்கு பிடித்ததை சரியாக அனுபவிக்க முடியவில்லையே என வருத்தமின்றி அழகான வாழ்க்கையை வாழலாம். சரி, இப்போது அவ்வாறு குழந்தை பெறுவதற்கு முன்னர் அனுபவிக்கக்கூடிய சில செயல்களைப் பார்ப்போமா!!!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» குழந்தை பெற்றுக்கொள்ள 6 விஷயங்கள்
» குழந்தை பெற்றுக்கொள்ள 6 விஷயங்கள்
» கருமையான கூந்தலை பெறுவதற்கு வீட்டிலேயே எண்ணெய் இருக்கு!!!
» அவுஸ்திரேலியா VS இந்தியா: இரண்டாவது நாள் ஆட்டம் சற்று முன்னர் ஆரம்பமானது
» முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum