பாம்பே ஜிலேபி
Page 1 of 1
பாம்பே ஜிலேபி
தேவையான பொருட்கள்:
Bombay Jilebiமைதா - கால் லிட்டர்
சீனி -முக்கால் லிட்டர்
டால்டா அல்லது நெய் - அரை லிட்டர்
தயிர் - 2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
செய்முறை:
முதல் நாள் இரவே, மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்துக் கட்டியாகக் கரைத்து வைத்துக் கொள்ளவும். காலையில், சீனியைகம்பிப் பதத்தில் பாகு காய்ச்சி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
பின் வாணலியில் டால்டாவைக் காய வைத்து பிசைந்து வைத்திருக்கும் மாவில் ஒரு கரண்டி எடுத்து ஜாங்கிரி பிழிவது போலபிழிந்து எடுத்து சீனிப் பாகில் போட்டு எடுக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாம்பே அல்வா
» கொஸ்து / பாம்பே சட்னி
» ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட பாம்பே ஜெயஸ்ரீ பாடல் காப்பியடிக்கப்பட்டதா?
» ஆஸ்கர் பரிந்துரையில் பாம்பே ஜெயஸ்ரீயின் தாலாட்டு
» சிறந்த பாடகிக்கு பரிந்துரைக்கப்பட்ட பாம்பே ஜெயஸ்ரீ ஏமாற்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum