‘சலாம் பாம்பே’ படத்தின் பாதிப்புதான் ‘மெரினா’
Page 1 of 1
‘சலாம் பாம்பே’ படத்தின் பாதிப்புதான் ‘மெரினா’
இந்தியாவில் உள்ள மெட்ரோ பாலிட்டன் சிட்டிகளில் மும்பைக்கு தனி இடம் உண்டு. இந்தியாவின் பேஷன் உலகம், விளம்பர உலகம் என அதன் நிறமே பல வண்ணங்களில் இருக்கும். பகட்டாக, பந்தாவாகத் தெரிந்த மும்பையின் மற்றொரு முகத்தை மீரா நாயரின் ‘சலாம் பாம்பே’ படம் தோலுரித்துக் காட்டியது. ஹிந்தியில் வெளியான இப்படத்தில் மும்பையில் சிக்கித் தவிக்கும் குழந்தை தொழிலாளர்களைப் பற்றி காட்டியிருப்பார் மீரா நாயர்.
அதனுடைய பாதிப்புதான், தமிழில் ‘மெரினா’ என்ற படத்தை உருவாக்குவதற்கு காரணம் என்று அப்படத்தின் இயக்குனரான பாண்டிராஜ் தெரிவித்திருக்கிறார். படிக்கும் வயதில் மெரீனாவில் சுண்டல், முறுக்கு என விற்று வரும் குப்பத்து சிறுவர்களை மையப்படுத்தி இப்படத்தை எடுத்து வருகிறார் பாண்டிராஜ். இப்படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘மெரினா’ படத்தின் கதை என்ன? – இயக்குனர் பாண்டிராஜ்
» மெரினா' ஈரானிய படத்தின் பாதிப்பில் உருவான படமா?
» பசங்களை அடுத்து மெரினா!
» மெரினா தெலுங்கு இசை வெளியீடு
» சிறந்த பாடகிக்கு பரிந்துரைக்கப்பட்ட பாம்பே ஜெயஸ்ரீ ஏமாற்றம்
» மெரினா' ஈரானிய படத்தின் பாதிப்பில் உருவான படமா?
» பசங்களை அடுத்து மெரினா!
» மெரினா தெலுங்கு இசை வெளியீடு
» சிறந்த பாடகிக்கு பரிந்துரைக்கப்பட்ட பாம்பே ஜெயஸ்ரீ ஏமாற்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum