காசுப் பெட்டியை நிரப்பிட கர்ப்பப் பெட்டி
Page 1 of 1
காசுப் பெட்டியை நிரப்பிட கர்ப்பப் பெட்டி
வீடு கட்ட வாஸ்து பூஜை போட்டுவிட்டு கிரஹப் பிரவேசத்திற்கு வரும் வீட்டு உரிமையாளர்கள் பலர் உண்டு. ஒரு வீட்டை பூட்டி வைக்கும் வீடாகவும் கட்டலாம் குபேர புரியாகவும் ஆக்க முடியும். அடித்தளம் போட்டு, நிலை வைத்து லிண்டல் மட்டம் வந்ததும், நடு ஹாலில் முதல் வேலையாக கர்ப்பப் பெட்டியை வாஸ்து எண் யந்திரத்துடன் ஸ்தாபனம் செய்தல் வேண்டும்.
பிரம்மஸ்தானத்தை வாஸ்து கெஜத்தால் சமமாக அளந்து ஆயாதி கோணம் இட்டு வைக்க வேண்டும். 16 அறை, 18 அறை, 12 அறை உடைய கர்ப்பப் பெட்டியை தயார் செய்து சுபநாளில் பூஜை செய்து 2 அடி குழி செய்து இறக்குதல் வேண்டும்.
நட்சத்திர கணக்குப்படி அறைகளில் வாஸ்து யந்திரம், நவரத்தினங்கள், பஞ்சலோகம், நட்சத்திர தேவதா படம் வைத்து, புற்று மண், கோவில் சரளை மண், காவி மண்ணால் பிசைந்து மூட வேண்டும். இதனால் வீடு செல்வ செழிப்புடன் திகழும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» .தகவல் பெட்டி
» சோப்புப் பெட்டி வழிபாடு
» சோப்புப் பெட்டி வழிபாடு
» பண பெட்டி எங்கே வைக்க வேண்டும் ?
» சவப் பெட்டி அளவு அறைகளுக்குள் வாழும் ஜப்பானியர்கள்! (படங்கள்)
» சோப்புப் பெட்டி வழிபாடு
» சோப்புப் பெட்டி வழிபாடு
» பண பெட்டி எங்கே வைக்க வேண்டும் ?
» சவப் பெட்டி அளவு அறைகளுக்குள் வாழும் ஜப்பானியர்கள்! (படங்கள்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum