தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

.தகவல் பெட்டி

Go down

.தகவல் பெட்டி Empty .தகவல் பெட்டி

Post  oviya Fri Apr 19, 2013 7:12 pm

விலைரூ.110
ஆசிரியர் : கார்த்திகா குமாரி
வெளியீடு: விகடன் பிரசுரம்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
தகவல் பெட்டி: ஆசிரியர்: கார்த்திகா குமாரி; வெளியீடு: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002;

இந்த தகவல் பெட்டியைத் திறந்து இதன் பக்கங்களுக்குள் செல்லுங்கள். தகவல் தொழில்நுட்ப அறிவுக்கு முக்கயத்துவம் கொடுக்கும் இன்றைய உலகத்தில் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்கள் பற்றிய அறிய தகவல்களைப் பெறுங்கள். சந்தோஷமான அனுபவத்தையும் விசாலமான அறிவையும் இந்த புத்தகம் உங்களுக்கு ஏற்படுத்தும் என்பது உறுதி. இது ஒரு பொது அறிவு களஞ்சியம்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum