பண பெட்டி எங்கே வைக்க வேண்டும் ?
Page 1 of 1
பண பெட்டி எங்கே வைக்க வேண்டும் ?
குடும்ப தலைவன் படுக்கை அறை தென் மேற்கு திசையில் இருக்க வேண்டும். அந்த அறையில் உள்ள தென் மேற்கு மூலையில் பண பெட்டியை வைக்க வேண்டும்.
பண பெட்டி வடக்கு பார்த்து இருப்பது உத்தமம்.
வீடு பெரியதாக இருந்தால் இரண்டாவதாக கொடுக்கப்பட்ட படத்தில் உள்ளது போல
வடக்கு திசையில் இருக்கும் அறையில் தென்மேற்கு மூலையில் வடக்கு பக்கம் பார்த்தது போல பீரோ வை வைக்க வேண்டும்.
அல்லது கிழக்கு திசையில் உள்ள அறையில் தென்மேற்கு மூலையில் வடக்கு பக்கம் பார்த்தது போல பீரோ வை வைக்க வேண்டும்.
அல்லது தென்மேற்கு மூலையில் உள்ள அறையில் தென்மேற்கு மூலையில் வடக்கு பக்கம் பார்த்தது போல பீரோ வை வைக்க வேண்டும்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வீட்டில் குப்பை தொட்டி எங்கே வைக்க வேண்டும் ?
» நடராஜர் படத்தை எந்த திசை நோக்கி வைக்க வேண்டும்?
» திருட்டு சி.டிக்களை தவிர்த்து திரையுலகினரை வாழ வைக்க வேண்டும்: நடிகை தேவயானி பேட்டி
» சோப்புப் பெட்டி வழிபாடு
» சோப்புப் பெட்டி வழிபாடு
» நடராஜர் படத்தை எந்த திசை நோக்கி வைக்க வேண்டும்?
» திருட்டு சி.டிக்களை தவிர்த்து திரையுலகினரை வாழ வைக்க வேண்டும்: நடிகை தேவயானி பேட்டி
» சோப்புப் பெட்டி வழிபாடு
» சோப்புப் பெட்டி வழிபாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum