கேரள ஸ்டைல் உண்ணியப்பம்
Page 1 of 1
கேரள ஸ்டைல் உண்ணியப்பம்
கேரளா ரெசிபிக்கள் பலருக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் கேரளா என்றாலே நேந்திரம் சிப்ஸ் தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் இப்போது அந்த கேரளா ரெசிபிக்களில் ஒன்றான உண்ணியப்பத்தை எப்படி செய்வதென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். எனவே இதனை மாலை வேளையில் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
வாழைப்பழம் - 1
வெல்லம் - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
தேங்காய் துண்டுகள் - சிறிது
நெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பச்சரிசியை நன்கு சுத்தம் செய்து, அதை நன்கு மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி ஊற்றி பிசைய வேண்டும்.
பின்பு அதில் ஏலக்காய் தூள், பிசைந்த வாழைப்பழம் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து, மெல்லியதாக நறுக்கிய தேங்காய் துண்டுகளையும் அத்துடன் சேர்த்து, ஓரளவு கொட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான நெய் ஊற்றி, காய்ந்ததும், மாவை அப்பங்களை போட்டு எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான கேரள ஸ்டைல் உண்ணியப்பம் ரெடி!!!
குறிப்பு: வேண்டுமெனில் பணியாரக் கல்லிலும் நெய் விட்டு, மாவை ஊற்றி, பணியாரம் போன்றும் செய்து சாப்பிடலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கேரள ஸ்டைல்: பூசணி கூட்டு
» ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் ப்ரை
» மலபார் ஸ்டைல்... பிஷ் ப்ரை!!!
» ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு குருமா
» மங்லோரியன் ஸ்டைல் இறால் சுக்கா
» ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் ப்ரை
» மலபார் ஸ்டைல்... பிஷ் ப்ரை!!!
» ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு குருமா
» மங்லோரியன் ஸ்டைல் இறால் சுக்கா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum