காய்ச்சல் குறைய
Page 1 of 1
காய்ச்சல் குறைய
அம்மான் பச்சரிசி இலையை கழுவி கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வர காய்ச்சல் குறையும்.
அறிகுறிகள் :
அதிக காய்ச்சல்.
தேவையானப் பொருட்கள்:
அம்மான் பச்சரிசி.
செய்முறை :
அம்மான் பச்சரிசி இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தமாக கழுவி அந்த இலையை ஒரு நிமிடத்திற்கு கொதிக்க விடவும். பிறகு அதனை ஆற வைத்து வடிகட்டி குடித்து வர காய்ச்சல் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum