காய்ச்சல் குறைய
Page 1 of 1
காய்ச்சல் குறைய
அறிகுறிகள்:
காய்ச்சல்.
தேவையான பொருள்கள்:
சுக்கு = 80 கிராம்
மிளகு = 40 கிராம்
திப்பிலி = 20 கிராம்
அதிமதுரம் = 20 கிராம்
சிவனார் வேம்பு = 20 கிராம்
ஓமம் = 20 கிராம்
கருந்துளசி இலை = 300 கிராம்
செய்முறை:
சுக்கை தோல் நீக்கி இடித்து சலித்து கொள்ளவும். மிளகை தூய நீரில் கழுவி நிழலில் உலர்த்தி இடித்து சலித்து கொள்ளவும்.
திப்பிலியை தூய நீரில் கழுவி மண் பாத்திரத்தில் போட்டு இளம் வறுவலாக் வறுத்து எடுத்து இடித்து சலித்து கொள்ளவும்.
அதிமதுரத்தை ஒன்றிரண்டாக தட்டி ஒரு மண் பாத்திரத்தில் போட்டு 50 மி.லி பசும்பாலை ஊற்றி 3 மணி நேரம் ஊற வைத்து நிழலில் உலர்த்தவும்.
சிவனார் வேம்பை தூய நீரில் கழுவி நிழலில் உலர்த்தி ஒரு மண் பாத்திரத்தில் போட்டு ஓமத்தையும் போட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்து இடித்து சலித்து கொள்ளவும்.
கருந்துளசிகளை நன்றாக கழுவி துடைத்து அம்மியில் வெண்ணெய் பதத்தில் அரைத்து கொள்ளவும்.
சலித்து வைத்த மருந்தையும், அரைத்த கருந்துளசியையும் சேர்த்து அரைத்து உருட்டும் பதம் வந்ததும் எடுத்து சிறிய அளவில் உருட்டி மாத்திரை போல செய்து மண் தட்டில் பரப்பி நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தி சாப்பிட்டு வரவும்.
உபயோகிக்கும் முறை:
இந்த மாத்திரையை உணவு சாப்பிடும் 1 மணி நேரம் முன்பு 2 மாத்திரை சாப்பிட்டு வெந்நீர் குடிக்கவும். ஒரு நாளைக்கு 3 வேளையாக 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குறையும்.
குறிப்பு:
வாத, பித்த, கப காய்ச்சல் கண்டவர்கள் மற்றும் சாதாரண காய்ச்சல் இருப்பவர்களும் இந்த மாத்திரையை சாப்பிடலாம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum