காய்ச்சல் குறைய
Page 1 of 1
காய்ச்சல் குறைய
அறிகுறிகள்:
காய்ச்சல்.
உடல் வலி.
தேவையான பொருள்கள்:
கிராம்பு.
அதிமதுரம்.
சிற்றரத்தை.
கோஷ்டம்.
பேய்புடலை.
சுக்கு.
தேவ தாரம்.
செய்முறை:
சம அளவு கிராம்பு, அதிமதுரம், சிற்றரத்தை, சுக்கு, கோஷ்டம், பேய்புடலை, தேவ தாரம் இவைகளை எடுத்து தட்டு போட்டு 2 ஆழாக்கு தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி அதை 1 ஆழாக்காக வற்ற வைத்து காலை, மாலை 5 நாட்கள் சாப்பிட்டு வந்தால் எல்லா விதமான காய்ச்சலும் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum