காய்ச்சல் குறைய
Page 1 of 1
காய்ச்சல் குறைய
அமுக்கரா வேர்ச்சூரணம் தூதுவளை ஆகியவற்றை தேனில் பத்தியத்துடன் கொடுத்து வர காய்ச்சல் குறையும்.
அமுக்கரா
அமுக்கரா
தூதுவளை
தூதுவளை
தேன்
தேன்
அறிகுறிகள்:
காய்ச்சல்.
தேவையான பொருட்கள்:
அமுக்கிரான் வேர் சூரணம்.
தூதுவளை.
தேன்.
செய்முறை:
அமுக்கரா வேர் சூரணம், தூதுவளை சம அளவு கலந்து 5 கிராம் தேனில் தினம், மூன்று வேளை பத்தியத்துடன் கொடுத்து வர காய்ச்சல் குறையும்.
Rating: 5.0/5 (1 vote cast)
2 2 0 5
Tweet
Posted in சளி | Leave a comment
அமுக்கிரான் வேர் சூரணத்தை தேனில் கொடுத்து வர சளி குறையும்.
அறிகுறிகள்:
சளி.
கபம்.
தேவையான பொருட்கள்:
அமுக்கிரான் வேர் சூரணம்.
தேன்.
செய்முறை:
அமுக்கிரான் வேர் சூரணம் 5 கிராம் எடுத்து தேனில் காலை, மாலை கொடுத்து வர சளி குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum